2 Wife 1 Husband | 2 மனைவிகளும் கர்ப்பம்...YouTube பிரபலத்தை வைத்து செய்யும் நெட்டிசன்கள்

2022-12-12 3

பிரபல யூ-ட்யூபர் அர்மான் மாலிக் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்திருப்பதை தெரிவிக்கும் வகையில் வெளியிட்டிருந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Who is Armaan Malik? Popular YouTuber who has 2 wives, both pregnant.

#2Wife
#ArmaanMalik
#OneindiaTamil